பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 12:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி,

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 12

காண்க 2 இராஜாக்கள் 12:10 சூழலில்