பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 13:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 13

காண்க 2 இராஜாக்கள் 13:13 சூழலில்