பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 13:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 13

காண்க 2 இராஜாக்கள் 13:3 சூழலில்