பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 14:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 14

காண்க 2 இராஜாக்கள் 14:5 சூழலில்