பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 16:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை வார்த்து, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 16

காண்க 2 இராஜாக்கள் 16:13 சூழலில்