பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 16:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 16

காண்க 2 இராஜாக்கள் 16:20 சூழலில்