பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 18:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக் கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 18

காண்க 2 இராஜாக்கள் 18:23 சூழலில்