பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 19:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 19

காண்க 2 இராஜாக்கள் 19:32 சூழலில்