பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 21:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின் பேர் மெசுல்லேமேத்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 21

காண்க 2 இராஜாக்கள் 21:19 சூழலில்