பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 22:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 22

காண்க 2 இராஜாக்கள் 22:1 சூழலில்