பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 23:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி,

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 23

காண்க 2 இராஜாக்கள் 23:33 சூழலில்