பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 24:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமிலே அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அமுத்தாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 24

காண்க 2 இராஜாக்கள் 24:18 சூழலில்