பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 4:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 4

காண்க 2 இராஜாக்கள் 4:36 சூழலில்