பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 4:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 4

காண்க 2 இராஜாக்கள் 4:7 சூழலில்