பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 8:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தங்கலந்திருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 8

காண்க 2 இராஜாக்கள் 8:27 சூழலில்