பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 8:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏழுவருஷம் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தை விட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடும்படி போனாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 8

காண்க 2 இராஜாக்கள் 8:3 சூழலில்