பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 9:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படத்தக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 9

காண்க 2 இராஜாக்கள் 9:24 சூழலில்