பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 10:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்குள் புகுந்தார்கள்: அப்பொழுது யோவாப் அம்மோன் புத்திரரை விட்டுத் திரும்பி எருசலேமுக்கு வந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 10

காண்க 2 சாமுவேல் 10:14 சூழலில்