பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 10:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 10

காண்க 2 சாமுவேல் 10:5 சூழலில்