பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 12:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 12

காண்க 2 சாமுவேல் 12:11 சூழலில்