பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 12:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 12

காண்க 2 சாமுவேல் 12:14 சூழலில்