பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 14:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்பொழுதும் நான் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையைப் பேசவந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாக்கினதினால், நான் ராஜாவோடே பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 14

காண்க 2 சாமுவேல் 14:15 சூழலில்