பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 15:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 15

காண்க 2 சாமுவேல் 15:2 சூழலில்