பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 16:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 16

காண்க 2 சாமுவேல் 16:9 சூழலில்