பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 19:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படி இஸ்ரவேலர் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவனுக்குக் கேள்வியானபடியினால், தாவீது ராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பரோடே பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்?

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 19

காண்க 2 சாமுவேல் 19:11 சூழலில்