பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 19:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 19

காண்க 2 சாமுவேல் 19:14 சூழலில்