பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 19:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனோடே பென்யமீன் மனுஷர் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவும், அவனோடேகூட அவனுடைய பதினைந்து குமாரரும், அவனுடைய இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாய்க் கடந்து போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 19

காண்க 2 சாமுவேல் 19:17 சூழலில்