பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 19:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கித் தின்றோமோ? எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ? என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 19

காண்க 2 சாமுவேல் 19:42 சூழலில்