பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 20:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் செத்துப்போனான்; அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 20

காண்க 2 சாமுவேல் 20:10 சூழலில்