பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 21:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 21

காண்க 2 சாமுவேல் 21:17 சூழலில்