பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 21:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 21

காண்க 2 சாமுவேல் 21:4 சூழலில்