பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 23:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு:

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 23

காண்க 2 சாமுவேல் 23:16 சூழலில்