பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 24:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 24

காண்க 2 சாமுவேல் 24:16 சூழலில்