பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 24:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 24

காண்க 2 சாமுவேல் 24:24 சூழலில்