பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 3:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 3

காண்க 2 சாமுவேல் 3:24 சூழலில்