பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 3:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பொழுது இன்னும் இருக்கையில், ஜனங்கள் எல்லாரும் வந்து: அப்பம் புசியும் என்று தாவீதுக்குச் சொன்னபோது, தாவீது: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும் வேறெதையாகிலும் ருசி பார்த்தால், தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 3

காண்க 2 சாமுவேல் 3:35 சூழலில்