பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 4:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 4

காண்க 2 சாமுவேல் 4:5 சூழலில்