பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 5:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 5

காண்க 2 சாமுவேல் 5:19 சூழலில்