பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 6:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 6

காண்க 2 சாமுவேல் 6:16 சூழலில்