பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 26:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 26

காண்க 2 நாளாகமம் 26:1 சூழலில்