பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 28:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 28

காண்க 2 நாளாகமம் 28:10 சூழலில்