பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 28:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தும், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 28

காண்க 2 நாளாகமம் 28:21 சூழலில்