பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 30:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு இந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக் குட்டிகளை அடித்தார்கள்' ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 30

காண்க 2 நாளாகமம் 30:15 சூழலில்