பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 31:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 31

காண்க 2 நாளாகமம் 31:12 சூழலில்