பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 12:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 12

காண்க ஆதியாகமம் 12:15 சூழலில்