பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 13:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 13

காண்க ஆதியாகமம் 13:12 சூழலில்