பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 14:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர் மட்டும் அவர்களைத் தொடர்ந்து,

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 14

காண்க ஆதியாகமம் 14:14 சூழலில்