பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 18:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 18

காண்க ஆதியாகமம் 18:10 சூழலில்