பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 18:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 18

காண்க ஆதியாகமம் 18:32 சூழலில்