பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 18:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 18

காண்க ஆதியாகமம் 18:5 சூழலில்